தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/பயனறிந்து பணியாற்றுங்கள்

பயனறிந்து பணியாற்றுங்கள்

பயனறிந்து பணியாற்றுங்கள்


ADDED : மே 09, 2013 03:05 PM

Google News

ADDED : மே 09, 2013 03:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எந்த சொல் உள்ளத்தில் துணிவை ஏற்படுத்துகிறதோ அதற்கே மதிப்பு அதிகம்.

* சோம்பலைப் போக்கும் துணிவே சக்தி. அந்த பராசக்தி நம்மை நல்வழிப்படுத்துவாள்.

* மனிதன் பணம் தேடுவதற்குப் பல வழிகளில் முயற்சிப்பது நியாயம் தான். என்றாலும், அவரவர் தகுதிக்கேற்ப முயற்சிக்க வேண்டும்.

* செல்வம் என்பது பணம் மட்டுமன்று. அறிவு, ஒழுக்கம், பொருள் ஆகியவையும் செல்வத்தில் அடங்கும்.

* செல்வம் ஒருவருக்கொருவர் குறைவு ஏற்படும்போது, மனதில் பொறாமையும், வஞ்சனையும் வெளிப்படும்.

* பயனறிந்து பணியாற்றவேண்டும். இல்லாவிட்டால் சங்கீதம் படிக்கப் போன கழுதை போல தொல்லைக்கு ஆளாக நேரிடும்.

* தெய்வமே சரணம் என்று இருப்பவர்கள் உள்ளத்திலே சோம்பல் இருக்காது. அவர்கள் எப்போதும் உழைக்க முன்வருவர்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us